Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District ஈரோடு Erode
Taluk பெருந்துறை Perundurai
Village ஆதியூர் Perundurai
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty கொங்குப்பாண்டியன் Kongu Pandiyan
King வீரபாண்டியன் Veerapandian
Header Detail
Regnal Year 22
Historical Year 1287
ARIE 163/1967-1968
Pre Published -
Village No 13
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 2673
Book Name Erodu Mavatta Kalvettukal: Volume - 2
Author Poongundran, R; Raju, S; Sampath, K.S; Sivanantham, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
சந்தியா தீபம்
Locus : ஆதீசுவரர் கோயில் கருவறை தெற்குச் சுவர்.
Summary : கீழ்க்கரைப் பூந்துறை நாட்டில் கோதைப்பாடி ஊரைச் சேர்ந்த வேளாளரில் தூறர்குலப் பாண்டிய அரையன் என்பவர் ஆதீசுவரர் கோயிலில் சந்தியா தீபம் வைக்கச் சிவபிராமணர் வசம் ஓர் அச்சு கொடுத்தார். இவர் சுந்தரபாண்டியனின் 12-ஆம் ஆட்சியாண்டிலும் சந்தியா தீபம் வைத்துள்ளார்.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate