Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District ஈரோடு Erode
Taluk பெருந்துறை Perundurai
Village குன்னத்தூர் Kunnathur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty கொங்குப்பாண்டியன் Kongu Pandiyan
King வீரபாண்டியன் Veerapandian
Header Detail
Regnal Year 24
Historical Year 1289
ARIE 177/1967-1968
Pre Published -
Village No 3
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 2690
Book Name Erodu Mavatta Kalvettukal: Volume - 2
Author Poongundran, R; Raju, S; Sampath, K.S; Sivanantham, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
சதுர்வேதி மங்கலம்
Locus : இலட்சுமி நாராயண்ப் பெருமாள் கோயில் அர்த்த மண்டபத் தெற்குச் சுவர்.
Summary : வீரசோழவளநாட்டு அருளாளநாதன் திருவிடையாட்டம் முகுந்தனூரான விக்கிரமசோழச் சதுர்வேதிமங்கலத்துச் சபையார் குன்னத்தூர்க் கோயிலில் ஆண்டுதோறும் ஸ்ரீஜெயந்தி கொண்டாடவும், அந்நாளுக்கு உண்டான அமுதபடிக்கும். வெஞ்சனங்களுக்கும் ஆண்டுதோறும் எட்டுக்கல் நெல் கொடுப்பதாகவும் குன்னத்தூர் இறைவன் திருமுன் ஒப்புக்கொண்டனர்.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate