Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | ஈரோடு | Erode |
Taluk | பெருந்துறை | Perundurai |
Village | குன்னத்தூர் | Kunnathur |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | பாண்டியர் | Pandyar |
King | வீரபாண்டியன் | Veerapandian |
Header | Detail |
---|---|
Regnal Year | 15 |
Historical Year | 1280 |
ARIE | 181/1967-1968 |
Pre Published | - |
Village No | 7 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 2694 |
Book Name | Erodu Mavatta Kalvettukal: Volume - 2 |
Author | Poongundran, R; Raju, S; Sampath, K.S; Sivanantham, R |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
நந்தா விளக்கு, பணம் |
Locus | : | இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் மகா மண்டப வடபுறச் சுவர். |
---|---|---|
Summary | : | தாளுன்றியான விக்கிரமசோழபுரத்து ஊரும் ஊராளிகளும் குன்றத்தூர் வீரபாண்டிய விண்ணகர நாயனார் நாச்சியார் லட்சுமி நாராயணப் பெருமாள் மடிமேல் வல்லியார்க்கு நந்தாவிளக்கு வைக்க மாதம் இரண்டு பணம் கொடுப்பதாக ஒப்புக் கொண்டனர். |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |