Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | ஈரோடு | Erode |
Taluk | பெருந்துறை | Perundurai |
Village | குன்னத்தூர் | Kunnathur |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | கொங்குப்பாண்டியன் | Kongu Pandiyan |
King | சுந்தரபாண்டியன் | Sundarapandian |
Header | Detail |
---|---|
Regnal Year | 27 |
Historical Year | 1312 |
ARIE | 186/1967-1968 |
Pre Published | - |
Village No | 12 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 2699 |
Book Name | Erodu Mavatta Kalvettukal: Volume - 2 |
Author | Poongundran, R; Raju, S; Sampath, K.S; Sivanantham, R |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
சந்தியா தீபம், பணம் |
Locus | : | இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் கிழக்குச் சுவர் (நுழைவாயில் இடப்புறம்). |
---|---|---|
Summary | : | இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் நம்பிமாரில் பாரத்வாஜி திருவேங்கடதாசன் அழகப்பெருமாள், சோழ மண்டலத்துக் குலோத்துங்கசோழ வளநாட்டு பெரும்போருடையான் திருஞானசம்பந்தனிடம் இருபத்து நான்கு பணம் பெற்றுக் கொண்டு இரண்டு சந்தியா தீபம் எரிக்க ஒப்புக்கொண்டார். |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |