Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District காஞ்சிபுரம் Kanchipuram
Taluk காஞ்சிபுரம் Kanchipuram
Village காஞ்சிபுரம் Kancheepuram
Language தமிழ் & சமஸ்கிருதம் Tamil & Sanskrit
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty விஜயநகர் Vijayanagar
King சதாசிவராயர் Sadasiva Rayar
Header Detail
Regnal Year No
Historical Year 1551
ARIE 591/1919
Pre Published -
Village No 271
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 270
Book Name Kanchipuram Mavattak Kalvettukal: Volume - 3
Author Sivanantham, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம்
Locus : அருளாளப்பெருமாள்‌ கோயில்‌, திருமாணிக்கவரதர்‌ சன்னதி தெற்குச்‌ சுவர்‌.
Summary : மகாமண்டலேசுவர ராமராஜ விட்டல ராஜீ, சின்னதிம்மராஜு, பாப்புத்திம்மயம தேவ மகாராஜா ஆகியோரின்‌ நலன்‌ வேண்டி இப்பகுதி முகவரான தளவாய்‌ திம்மராஜா அவர்களின்‌ நாயக்கர்‌ தனத்தின்‌ (நிர்வாகத்தின்‌) கீழுள்ள செங்கழுநீர்பட்டு சீர்மையில்‌ அஞ்சூர்‌ அருகேயுள்ள கிராமம்‌ மேற்பாக்கம்‌ என்னும்‌ ஊர்‌ அருளாளப்‌ பெருமாள்‌ கோயில் தினசரி வழிபாட்டிற்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate