Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | காஞ்சிபுரம் | Kanchipuram |
Taluk | காஞ்சிபுரம் | Kanchipuram |
Village | காஞ்சிபுரம் | Kancheepuram |
Language | தமிழ் & சமஸ்கிருதம் | Tamil & Sanskrit |
Script | தமிழ் & கிரந்தம் | Tamil & Grantha |
Dynasty | விஜயநகர் | Vijayanagar |
King | அச்சுராயர் | Achurayar |
Header | Detail |
---|---|
Regnal Year | No |
Historical Year | 1542 |
ARIE | 614/1919 |
Pre Published | - |
Village No | 279 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 278 |
Book Name | Kanchipuram Mavattak Kalvettukal: Volume - 3 |
Author | Sivanantham, R |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
கொடை, நிலம், பணம் |
Locus | : | அருளாளப்பெருமாள் கோயில், அபிஷேக மண்டபத் தெற்குச் சுவர் |
---|---|---|
Summary | : | திருவத்தியூர் அருளாளப் பெருமாள் ஏகாதேசி தோறும் திருவீதி உலா சென்று திரும்பும் போது கெருட மண்டபத்தில் எழுந்தருளும்போது, இறைவனுக்கு தோசைப்படி படைக்க செல்லக்குட்டியார் என்பவர் 200 பணம் கொடையாக அளித்துள்ளார். இந்த 200 பணத்தினை சோமங்கலம் ஏரிப்பாசனத்தில் விளையும் திருவிடையாட்ட நிலத்தின் வழியாக வரும் அதிக வருவாயைக் கொண்டு செயல்படுத்திட வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |