Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District காஞ்சிபுரம் Kanchipuram
Taluk காஞ்சிபுரம் Kanchipuram
Village காஞ்சிபுரம் Kancheepuram
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty - -
King - -
Header Detail
Regnal Year 3
Historical Year 1253
ARIE 636/1919
Pre Published -
Village No 283
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 282
Book Name Kanchipuram Mavattak Kalvettukal: Volume - 3
Author Sivanantham, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
கொடை, நிலம், இறையிலி
Locus : அருளாளப்பெருமாள்‌ கோயில்‌, அம்மன்‌ சன்னதி நுழைவு வாயில்‌ வலதுபுறச்‌ சுவர்‌
Summary : வயலாமூர்ப்‌ பற்று நல்லாலம்‌ என்னும்‌ ஊரிலிருந்து பெறப்படும்‌ வரிகள்‌ கொடையாக அளிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே திருவிடையாட்டமாக உள்ள இவ்வூரில்‌ பலதளி பூசை, கல்வியில்‌ வல்ல பிராமணர்களுக்கு அளிக்கப்பட்ட நிலம்‌ சாகைப்புறம்‌ (வேதங்களை கற்றுத்‌ தருபவர்களுக்கு அளிக்கப்படும்‌ நிலம்‌) நீங்கலாக ஏனைய நிலங்கள்‌ மற்றும்‌ அனைத்து வரிகளும்‌ இறையிலி ஆக விடப்பட்டுள்ளன.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate