Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District காஞ்சிபுரம் Kanchipuram
Taluk காஞ்சிபுரம் Kanchipuram
Village காஞ்சிபுரம் Kancheepuram
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பாண்டியர் Pandyar
King பராக்கிராம பாண்டியன் Parakirama Pandyan
Header Detail
Regnal Year 6
Historical Year No
ARIE 640/1919
Pre Published -
Village No 285
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 284
Book Name Kanchipuram Mavattak Kalvettukal: Volume - 3
Author Sivanantham, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், பணம், குழி
Locus : அருளாளப்பெருமாள்‌ கோயில்‌, தாயார்‌ சன்னதி நுழைவு வாயில்‌ இடதுபுறச்‌ சுவர்‌
Summary : செயங்கொண்ட சோழமண்டலத்து புழல்‌ கோட்டமான விக்கிரம சோழ வளநாட்டு புழல்‌ நாட்டு ஆம்பல்வாய்‌ மணலூர்‌ ஊர்த்‌ தலைவன்‌ திருக்காளத்தி உடையார்‌ மற்றும்‌ இவனது தம்பி வடுகநாதர்‌ ஆகிய இருவரும்‌ படைப்பற்றான தேவப்பெருமாள்‌ நல்லூரில்‌ 2000 குழி நிலம்‌ ஒன்றினை ஸ்ரீபண்டாரத்தில்‌ நூறு பணம்‌ கொடுத்து வாங்கி திருநந்தவனம்‌ அமைக்க வழிவகைச்‌ செய்துள்ளனர்‌.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate