Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District மதுரை Madurai
Taluk மேலூர் Melur
Village திருவாதவூர் Thiruvadavur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பிற்காலப் பாண்டியர் Later Pandyar
King பராக்கிராம பாண்டியன் Parakirama Pandyan
Header Detail
Regnal Year 7
Historical Year 1322
ARIE 482/1958-1959
Pre Published -
Village No 4
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 2925
Book Name Madurai Mavatta Kalvettukal: Volume - 1
Author Rajendran, P; Vedachalam, V; Santhalingam, C
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், இறையிலி
Locus : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, திருச்சுற்று மாளிகையின்‌ வடசுவர்‌.
Summary : தென்பறப்பு நாட்டுத்‌ திருவாதவூரில்‌ நடுவீதியில்‌ இருந்த சீவலலவபுரத்து வியாபாரி திருப்பூவணமுடையானான அரசன்‌ சக்கரவர்த்தி உள்ளிட்டவர்கள்‌ திருவாதவூர்‌ கோயிலுக்கு இறையிலியாக இருமா அரையே அரைக்காணி நிலம்‌ அளித்ததை இக்கல்வெட்டுத்‌ தெரிவிக்கிறது, இது அரசனது அரண்மனைக்குரிய அடுக்களைப்‌ புறப்‌ பற்றிலிருந்து அளிக்கப்பட்டது, இக்கல்வெட்டில்‌ கோயில்‌ வினியோகம்‌ தரவுக்கூலி, ஊர்‌ வினியோகம்‌ போன்ற பல வரிகள்‌ அரசனது கணக்கிலிருந்து கழித்துக்‌ கொடுக்கப்பட்டன.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate