Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | மதுரை | Madurai |
Taluk | மேலூர் | Melur |
Village | திருவாதவூர் | Thiruvadavur |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | பிற்காலப் பாண்டியர் | Later Pandyar |
King | - | - |
Header | Detail |
---|---|
Regnal Year | 9 |
Historical Year | 1400 |
ARIE | 484/1958-1959 |
Pre Published | - |
Village No | 7 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 2928 |
Book Name | Madurai Mavatta Kalvettukal: Volume - 1 |
Author | Rajendran, P; Vedachalam, V; Santhalingam, C |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
இறையிலி, பங்குனி |
Locus | : | திருமறைநாதசுவாமி திருக்கோயில், திருச்சுற்று மாளிகையின் வடசுவர். |
---|---|---|
Summary | : | திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் அம்மான் மஹாபலி வாணாதராயர் அவருடைய பெயரால் பங்குனித் திங்களில் ஏற்படுத்திய வலங்கை மீகாமன் திருநாள் செலவினங்களுக்கு கூட்டாம்புளி, பாதிரிக்குடிப் பகுதியில் குடிநீங்கா இறையிலியாக நிலங்கள் அளித்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. இந்நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்களின் பெயர்களும் இவற்றிற்குரிய வரிகளும் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் பிள்ளையார் நோன்பு என்ற வரியும் குறிப்பிடப் படுகிறது. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |