Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District மதுரை Madurai
Taluk மேலூர் Melur
Village திருவாதவூர் Thiruvadavur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பிற்காலப் பாண்டியர் Later Pandyar
King மாறவர்மன் வீரபாண்டியன் Maravarman Veerapandian
Header Detail
Regnal Year 25
Historical Year 1281
ARIE 483/1958-1959
Pre Published -
Village No 8
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 2929
Book Name Madurai Mavatta Kalvettukal: Volume - 1
Author Rajendran, P; Vedachalam, V; Santhalingam, C
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
-
Locus : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, நடராசர்‌ சன்னதி மேற்குச் சுவர்‌.
Summary : திருமறைகாதர்‌ கோயிலில்‌ உலாக்‌ காலங்களில்‌ இறைவனைச்‌ சுமந்து செல்லும்‌ ஸ்ரீபாதம்‌ தாங்கிகளான எட்டு நபர்களுக்குக்‌ கோயிலைச்‌ சேர்ந்த ஸ்ரீருத்ர மாகேஸ்வரர்‌ ஆன தர்மகர்த்தாக்கள்‌ இவ்வூரின்‌ சில ஏரிகளின்‌ பாசணத்தில உள்ள நிலங்களைக்‌ காணியாகக்‌ கொடுத்த செய்தி சொல்லப்படுகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate