Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District மதுரை Madurai
Taluk மேலூர் Melur
Village திருவாதவூர் Thiruvadavur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பிற்காலப் பாண்டியர் Later Pandyar
King மாறவர்மன் சுந்தரபாண்டியன் I Maravarman Sundarapandian I
Header Detail
Regnal Year 21
Historical Year 1237
ARIE 471/1962-1963
Pre Published -
Village No 17
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 2938
Book Name Madurai Mavatta Kalvettukal: Volume - 1
Author Rajendran, P; Vedachalam, V; Santhalingam, C
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
அமுது படி, தேவரடியார்‌, இறையிலி
Locus : திருமறைநாதசுவாமி திருக்கோயில்‌, திருச்சுற்று மாளிகையின்‌ தென்சுவர்‌.
Summary : திருமறை நாயனார்க்கு அழுதுபடி, சாத்துப்படி திருமேற்பூச்சு, திருவிளக்கு, பயணிகளுக்கு உணவு அளித்தல்‌ ஆகியவற்றுக்காகத்‌ திருவாதவூர்‌ குளத்து நீர்ப்பாசனத்தில்‌ அமைந்த நிலங்களை இறையிலியாக அளித்ததை இக்கல்‌வெட்டு கூறுகிறது. மேலும்‌ குழைஞ்சாள்‌ அரசனான ஆலால சுத்தரநங்கை எனற இக்கோயில்‌ தேவரடியாள்‌ இக்கோயிவில்‌ சந்திரசேகர்‌, கெளரி ஆகியோரது செப்புத்திருமேனிகளைச்‌ செய்வித்து திருவீதி எழுந்தருளச்‌ செய்தமையையும்‌ கூறுகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate