Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | காஞ்சிபுரம் | Kanchipuram |
Taluk | காஞ்சிபுரம் | Kanchipuram |
Village | காஞ்சிபுரம் | Kancheepuram |
Language | தமிழ் & சமஸ்கிருதம் | Tamil & Sanskrit |
Script | தமிழ் & கிரந்தம் | Tamil & Grantha |
Dynasty | விஜயநகர் | Vijayanagar |
King | சதாசிவராயர் | Sadasiva Rayar |
Header | Detail |
---|---|
Regnal Year | No |
Historical Year | 1555 |
ARIE | 653/1919 |
Pre Published | - |
Village No | 296 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 295 |
Book Name | Kanchipuram Mavattak Kalvettukal: Volume - 3 |
Author | Sivanantham, R |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
அமுது படி, சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, கார்த்திகை, மாசி |
Locus | : | அருளாளப்பெருமாள் கோயில், மூன்றாம் திருச்சுற்று நுழைவு வாயில் மேற்கு பக்கமுள்ள வலது புறச் சுவர். |
---|---|---|
Summary | : | பொய்கை ஆழ்வார் பிறந்த திருவோணம் நட்சத்திரம், பூதத்தாழ்வார் பிறந்த அவிட்ட நட்சத்திரம், பேயாழ்வார் பிறந்த சதைய நட்சத்திரம், திருமங்கை ஆழ்வார் பிறந்த கார்த்திகை நட்சத்திரம், திருப்பாணாழ்வார் பிறந்த ரோகிணி நட்சத்திரம், திருக்கச்சிறம்பி பிறந்த மிருகசீரிஷ நட்சத்திரம், எம்பெருமானார் பிறந்த திருவாதிரை நட்சத்திரம், குலசேகராழ்வார் பிறந்த புனர்பூச நட்சத்திரம், திருமெழிசையாழ்வார் பிறந்த மகம் நட்சத்திரம், சூடிக்குடுத்த நாச்சியார் பிறந்த பூரம் நட்சத்திரம், ஸ்ரீபரகால ஜீயர் பிறந்த உத்திரம் நட்சத்திரம், கூரத்தாழ்வார் பிறந்த அஸ்தம் நட்சத்திரம், மதுரகவி ஆழ்வார் பிறந்த சித்திரை நட்சத்திரம், பெரியாழ்வார் பிறந்த சோதி நட்சத்திரம், நம்மாழ்வார் பிறந்த விசாக நட்சத்திரம், நாதமுனியன் பிறந்த அனிஷ நட்சத்திரம், தொண்டரடிப்பொடியாழ்வார் பிறந்த கேட்டை நட்சத்திரம், பெரிய ஜீயர் பிறந்த ூலம் நட்சத்திரம் ஆகிய ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்கள் பிறந்த நாட்களான மொத்தம் 18 நாட்களுக்கு அமுதுபடி செய்யவும் ஆடி, ஆவணி, புரட்டாதி, மாசி, வைகாசி ஆகிய ஐந்து மாதங்களில் தீர்த்தவாரி நாளன்று இரவு அமுது செய்தருளவதற்க்கு முடும்பை அப்பிளை அனண்ணயங்கார் மகன் பரகால அழகிய சிங்கர் என்பவர் அகரம் நாவெட்டி குளத்தூர், அகரம் தேவராயமகாராயர்புரம் என்னும் பொய்கைப்பாக்கம் ஊர் ஆகிய இருளர்களின் நிலங்களை வழக்கியுள்ளார். |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |