Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | மதுரை | Madurai |
Taluk | மேலூர் | Melur |
Village | திருவாதவூர் | Thiruvadavur |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | பிற்காலப் பாண்டியர் | Later Pandyar |
King | மாறவர்மன் சுந்தரபாண்டியன் I | Maravarman Sundarapandian I |
Header | Detail |
---|---|
Regnal Year | No |
Historical Year | 1300 |
ARIE | No/No |
Pre Published | - |
Village No | 47 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 2968 |
Book Name | Madurai Mavatta Kalvettukal: Volume - 1 |
Author | Rajendran, P; Vedachalam, V; Santhalingam, C |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
தானம், நிலம், இறையிலி |
Locus | : | திருமறைநாதசுவாமி திருக்கோயில், திருச்சுற்று மாளிகை, தென்சுவர் வெளிப்புறம். |
---|---|---|
Summary | : | கீழ்வேம்ப நாட்டு இராஜவல்லிபுரத்து ஒருவாறுணர்ந்தான் நல்லபெருமாள் அண்ணன் தமிழ்ப் பல்லவரையன் கண்ணிறைஞ்சான என்பவன திருமறை நாயனார்க்குத் திருப்படி. மாற்று உள்ளிட்டு வேண்டும் செலவினங்களுக்கு குலதீபன் ஊர்ப் பகுதியில் தேவதான இறையிலியாக நிலங்கள் கொடுத்ததைக் கூறுகிறது. 'இருபத்து நாலடியான சுந்தரபாண்டியன் Care' என்ற நிலம் அளக்கும் கோலும் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. கல்வெட்டு முற்றுப்பெறவில்லை. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |