Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District மதுரை Madurai
Taluk மேலூர் Melur
Village கருங்காலக்குடி Karungalakudi
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பிற்காலப் பாண்டியர் Later Pandyar
King சடையவர்மன் I Sadayavarman I
Header Detail
Regnal Year 12
Historical Year 1263
ARIE 152/1973-1974
Pre Published -
Village No 17
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3011
Book Name Madurai Mavatta Kalvettukal: Volume - 1
Author Rajendran, P; Vedachalam, V; Santhalingam, C
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
-
Locus : முத்தாலம்மன்‌ கோயில்‌ கருவறை அதிட்டானப்‌ பகுதி தென்புறம்‌.
Summary : கல்வெட்டு முற்றுப்பெறவில்லை. சுரபி நாட்டு சூழும்‌அரசர்கண்டன்‌ ஊரவையினர்‌ அவர்களது ஊரின்‌ தென்பகுதியில்‌ உள்ள பகையனேரியான அழகமப்‌ பெருமாள்‌ நல்லூரை மதுரைக்‌ கைக்கோளர்‌ மாணிக்கச்‌ சொக்கர்க்கு விற்றதைக்‌ கூறுகின்றது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate