Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District மதுரை Madurai
Taluk மேலூர் Melur
Village சொக்கலிங்கபுரம் Chokkalingapuram
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பிற்காலப் பாண்டியர் Later Pandyar
King மாறவர்மன் I Maravarman I
Header Detail
Regnal Year 11
Historical Year 1279
ARIE No/No
Pre Published -
Village No 8
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3019
Book Name Madurai Mavatta Kalvettukal: Volume - 1
Author Rajendran, P; Vedachalam, V; Santhalingam, C
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
-
Locus : சிவன்‌ கோயில்‌ கருவறையின்‌ மேற்கு மற்றும்‌ தெற்குச்‌ சுவர்கள்‌.
Summary : சுரநாட்டு மேல்மலை ஊரவையினர்‌ தங்கள்‌ ஊர்ப்பகுதியில்‌ இருந்த புரவேரிக்‌ குளத்தினை அனுபவித்த மருதாலப்‌ பேரையன்‌ என்பவன்‌ அதற்குரிய கடமை, குடிமை முதலியவைகளைச்‌ செலுத்தாது ராஜதுரோகம்‌, நாட்டுத்துரோகம்‌, ஊர்த் துரோகம்‌ செய்து வந்தமையால்‌ புரவேரிக்‌ குளத்தினை தங்களூர்‌ அழகிய சேழீசுவீரமுடைய நாயனார்‌ கோயிலுக்கு விற்றுக்‌ கொடுத்தனர்‌ எனறு இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate