Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District மதுரை Madurai
Taluk மேலூர் Melur
Village பனங்காடி Panangadi
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பாண்டியர் Pandyar
King மாறவர்மன் சுந்தரபாண்டியன் Maravarman Sundarapandian
Header Detail
Regnal Year 4
Historical Year 1300
ARIE No/No
Pre Published -
Village No 5
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3037
Book Name Madurai Mavatta Kalvettukal: Volume - 1
Author Rajendran, P; Vedachalam, V; Santhalingam, C
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், நிலம், வேலி, சதுர்வேதி மங்கலம், இறையிலி
Locus : சிவன்‌ கோயில்‌ வடபுற அதிட்டானம்‌
Summary : இராசேந்திர சோழச்‌ சதுர்வேதிமங்கலத்துச்‌ சபைக்கு அமைந்த 'வேலி செய்வார்கள்‌ அவ்வூர்‌ வானவனமாதேவிச்சேரி ஏனாதிமங்கலத்து ஸ்ரீவாமனான கருமாணிககாழ்வானுக்கு ஆறுமா நிலத்தினை வரி நீக்கித்‌ தேவதான இறையிலியாக விலை செய்து கொடுக்கப்பட்ட செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate