Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District மதுரை Madurai
Taluk மேலூர் Melur
Village பொய்கைக்கரைப்பட்டி Poyyakaraipatti
Language தமிழ் & சமஸ்கிருதம் Tamil & Sanskrit
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty பிற்காலப் பாண்டியர் Later Pandyar
King குலசேகரன் Kulasekaran
Header Detail
Regnal Year 39
Historical Year 1307
ARIE 222/1938-1939
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3047
Book Name Madurai Mavatta Kalvettukal: Volume - 1
Author Rajendran, P; Vedachalam, V; Santhalingam, C
Type தனிக்கல்
Map Longitude Coming Soon
Keyword
மெய்க்கீர்த்தி
Locus : ஊருக்குக்‌ கிழக்கே உள்ள தோட்டத்தில்‌ உள்ள தனிக்‌ கல்‌.
Summary : அறுவகைத்‌ தொழில்‌ செய்யும்‌ நால்வகை ரதகாரர்களின்‌ மெய்க்கீர்த்தி சமஸ்கிருத மொழியில்‌ முதல்‌ பதினோரு வரிகளில்‌ உள்ளது. பவித்ரமாணிக்கபுரத்தில்‌ இருக்கும்‌ இவர்கள்‌ கூட்டம்‌ நடத்தி திருமாலிருஞ்சோலையில்‌ தெய்வ காரியங்கள்‌ சிறப்பாகச்‌ செய்துவந்த திருவாய்குலமுடையான்‌ என்பவனுக்கு அளித்த உரிமையும்‌ சிறப்பும்‌ பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate