Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District மதுரை Madurai
Taluk பேரையூர் Peraiyur
Village மேலத்திருமாணிக்கம் Melathirumanikkam
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty - -
King - -
Header Detail
Regnal Year 13
Historical Year 1300
ARIE 289/1961-1962
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3119
Book Name Madurai Mavatta Kalvettukal: Volume - 2
Author Rajendran, P; Vedachalam, V; Santhalingam, C
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், எல்லை, சதுர்வேதி மங்கலம், மெய்க்கீர்த்தி
Locus : மீனாட்சி சுந்தரேசுவரர்‌ கோயில்‌ கருவறை வடக்குச் சுவர்.
Summary : விக்கிரமபாண்டியனின்‌ மெய்க்கீர்த்தியுடன்‌ கல்வெட்டு தொடங்குகிறது. தென்முட்ட நாட்டு மணிக்கயத்துச்‌ சிவன்‌ கோயில்‌ மணிக்கயமுடைய நாயனார்‌ தேவதானம்‌, கருநிலக்குடி நாட்டு பிரமதேயம்‌ குலசேகர சதுர்வேதி மங்கலத்து நாயனார்‌ தேவதானம்‌ ஆகியவற்றின்‌ எல்லைகள்‌ கூறப்பட்டுள்ளன. மேலும்‌ இப்பிரமதேயத்தில்‌ பங்கினைப்‌ பெற்ற பல பிராமணர்களது பெயர்கள்‌ குறிப்பிடப்படுகின்றன. கல்வெட்டு மிகவும்‌ சிதைந்துள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate