Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District மதுரை Madurai
Taluk பேரையூர் Peraiyur
Village பேரையூர் Peraiyur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பாண்டியர் Pandyar
King ஜடாவர்மன் வீரபாண்டியன் Jatavarman Veerapandian
Header Detail
Regnal Year 27
Historical Year 1280
ARIE 286/1960-1961
Pre Published -
Village No 5
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3182
Book Name Madurai Mavatta Kalvettukal: Volume - 2
Author Rajendran, P; Vedachalam, V; Santhalingam, C
Type பாறை
Map Longitude Coming Soon
Keyword
தானம், நிலம்
Locus : மலைமீதுள்ள மல்லிகார்ச்சுனர்‌ கோயிலின்‌ பின்புறம்‌ உள்ள திறந்த வெளிப்‌ பாறையில்‌ உள்ளது.
Summary : கடுங்கோ மங்கலத்து ஊரார்‌ முத்துடையார்‌ விக்கிரம சிங்கதேவனுக்கு நிலமும்‌ குளமும்‌ விற்பனை செய்துள்ளனர்‌. அதனை வாங்கிய அவன்‌ இங்குள்ள சிவன்‌ கோயிலுக்குத்‌ தேவதானமாக வழங்கியுள்ளான்‌.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate