Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | மதுரை | Madurai |
Taluk | திருமங்கலம் | Tirumangalam |
Village | நல்லம்றம் | Nallamaran |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | - | - |
King | - | - |
Header | Detail |
---|---|
Regnal Year | No |
Historical Year | 1300 |
ARIE | 276/1963-1964 |
Pre Published | - |
Village No | 1 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 3187 |
Book Name | Madurai Mavatta Kalvettukal: Volume - 2 |
Author | Rajendran, P; Vedachalam, V; Santhalingam, C |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
தானம், நிலம், எல்லை |
Locus | : | கிருஷ்ணன் கோயில். |
---|---|---|
Summary | : | மடம் ஒன்றிற்கு தானமாக அளிக்கப்பட்ட நிலத்தின் எல்லைகளையும் அவற்றிற்குரிய வரிகளையும் இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது. இப்பகுதி யில் இருந்த திருவிருச்சனமுடையார் கோயில் நிலம் பற்றியும் வழிபாட் டிற்கு அளிக்கப்பட்ட தானம் குறித்தும் கூறுகிறது. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |