Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District மதுரை Madurai
Taluk திருமங்கலம் Tirumangalam
Village கள்ளிக்குடி Kalligudi
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பாண்டியர் Pandyar
King சுந்தரபாண்டியன் Sundarapandian
Header Detail
Regnal Year 18
Historical Year 1300
ARIE 261/1963-1964
Pre Published -
Village No 2
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3196
Book Name Madurai Mavatta Kalvettukal: Volume - 2
Author Rajendran, P; Vedachalam, V; Santhalingam, C
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
-
Locus : பெருமாள்‌ கோயில்‌ அதிட்டானம்‌.
Summary : துண்டுகளாக உள்ள இக்கல்வெட்டு சேர்த்துப்‌ படிக்கப்பட்டுள்ளது. இவ்வூரின்‌ (கள்ளிகுடி) பெரியகுளமான விக்கிரமபாண்டிய பேரேரி நிலங்கள்‌ கரை வகை செய்தமை குறிக்கப்படுகிறது. குமரநாராயணப்‌ பேரேரி, இராசசிங்க பேரேரி, நற்சானியான கோவிந்தப்‌ பேரேரி, நற்சானி வாயக்கால்‌ ஆகியவை குறிக்கப்படுகின்றன. கரையறுதி என்பது நீர்பாசன மற்றும்‌ உழவு நெறிமுறையாகத்‌ தெரிகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate