Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District மதுரை Madurai
Taluk திருமங்கலம் Tirumangalam
Village உலகாணி Ulagani
Language தமிழ் & சமஸ்கிருதம் Tamil & Sanskrit
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty பாண்டியர் Pandyar
King - -
Header Detail
Regnal Year No
Historical Year 1300
ARIE 283/1963-1964
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3199
Book Name Madurai Mavatta Kalvettukal: Volume - 2
Author Rajendran, P; Vedachalam, V; Santhalingam, C
Type தனிக்கல்
Map Longitude Coming Soon
Keyword
குழி, சதுர்வேதி மங்கலம், சிற்பம்
Locus : கண்மாயில்‌ உள்ள தனிக்கல்‌
Summary : தூண்போன்ற அமைப்பில்‌ மேல்பகுதியில்‌ விநாயகர்‌ சிற்பம்‌ செதுக்கப்‌ பட்டு அதன்‌ கீழும்‌ பின்பகுதியிலும்‌ பக்கவாட்டிலும்‌ கல்வெட்டுள்ளது. நீர்பாசனக்‌ குளங்கள்‌ பராமரிப்பு குறித்துக்‌ கூறும்‌ கல்வெட்டு. குலசேக ராதிப சதுர்வேதிமங்கலச்‌ சபையார்‌ உலகாணி ஊர்க்‌ குளங்களிலிருந்து கிடைக்கும்‌ பாசிபாட்ட வரி வருவாயைக்‌ கொண்டு ஆண்டு தோறும்‌ குளங்களைக்‌ குழிவெட்டி பராமரிக்க அனுமதித்தள்ள செய்தி சொல்லப்‌ படுகிறது. பின்பகுதி சமஸ்கிருதத்தில்‌ உள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate