Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District மதுரை Madurai
Taluk திருமங்கலம் Tirumangalam
Village கொக்குலாஞ்சேரி Kokkalancheri
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பாண்டியர் Pandyar
King சுந்தரபாண்டியன் Sundarapandian
Header Detail
Regnal Year No
Historical Year 1300
ARIE 353/1961-1962
Pre Published -
Village No 3
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3211
Book Name Madurai Mavatta Kalvettukal: Volume - 2
Author Rajendran, P; Vedachalam, V; Santhalingam, C
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், எல்லை, பள்ளி
Locus : காமாட்சியம்மன்‌ கோயில்‌ மேற்குச்‌ சுவர்‌.
Summary : துண்டுக்‌ கல்வெட்டுகள்‌ கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலத்தின்‌ எல்லைகள்‌ குறித்தும்‌, வரிகள்‌ குறித்தும்‌ குறிப்பிடுகின்றன. பள்ளிச்சந்தம்‌ பற்றிய குறிப்பும்‌ காணப்படுகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate