Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk திருத்துறைப்பூண்டி Thruthuraipoondi
Village கச்சனம் Katchanam
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பாண்டியர் Pandyar
King ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் Jatavarman Sundarapandian
Header Detail
Regnal Year 10
Historical Year 1273
ARIE 155/1926
Pre Published -
Village No 4
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 321
Book Name Thiruthuraipoondi Kalvettukal
Author Nagaswamy, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், வைகாசி
Locus : கச்சனேஸ்வரர்‌ கோயில்‌ முன்மண்டீபக்‌ &ழ்ப்புறக்‌ குமுதம்‌.
Summary : முடும்பை என்ற ஊரிலுள்ள சோமதேவபட்டீனின்‌ மகனான கேசவபட்டன்‌ திருக்‌கச்சனமுடைய நாயனார்க்கு வைகாசிமாத வசந்த விழாவிற்காக நிலங்களை தேவ கன்மிகளிடம்‌ தானமாகக்‌ கொடுத்தது பற்றிக்‌ குறிக்கிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate