Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | தஞ்சாவூர் | Thanjavur |
Taluk | திருத்துறைப்பூண்டி | Thruthuraipoondi |
Village | கச்சனம் | Katchanam |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | சோழர் | Chola |
King | இராசராசன் | Rajarajan |
Header | Detail |
---|---|
Regnal Year | No |
Historical Year | No |
ARIE | 156/1926 |
Pre Published | - |
Village No | 5 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 322 |
Book Name | Thiruthuraipoondi Kalvettukal |
Author | Nagaswamy, R |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
விளக்கு, காசு |
Locus | : | கச்சினமுடைய நாயனார் கோயிலில் உள்ள கொங்குவனேஸ்வரஸ்வாமி கருவறையின் தென்புற அதிட்டானத்தில் உள்ளது. |
---|---|---|
Summary | : | சோழர்-திரிபுவன சக்கரவர்த்திகள்-இராஜராஜதேவர்-தமிழ். பெரு. . . . என்ற ஊரின் தலைவனான அரையன் ஆட்கொண்டான் என்பவனிடமிருந்து மூன்று மாஹேஸ்வரர்கள் ஐம்பது காசு பெற்றுக்கொண்டு ஒரு நுந்தா விளக்கு எரிப்பதற்குச் செய்து கொண்ட ஓப்பந்தத்தைக் கூறுகிறது. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |