Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village திருவைகாவூர் Thiruvaigavur
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty விஜயநகர் Vijayanagar
King வீரப்பிரதாபதேவராயர் VirapirathapaDevarayar
Header Detail
Regnal Year No
Historical Year 1429
ARIE 59/1914
Pre Published -
Village No 4
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3298
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -1
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், வேலி, இறையிலி
Locus : வில்வநாத சுவாமி கோயில்‌ - மகா மண்டப வடபுறச் சுவர்‌.
Summary : விக்கரமசோழ வள நாட்டு இன்னம்பர்‌ நாட்டு ஸ்ரீபராந்தக நாட்டுச்‌ சபை யாரும்‌ வலங்கை இடங்கைச்‌ சாதியினரும்‌ கூடி, வழுதலம்பேடு உசாவடியில்‌ நாட்டுவரி, இராசகர (அரண்மனை) வரி அகியவை குறித்துத்‌ தங்களுக்குள்‌ சம்மதித்து எடுத்த முடிவு குறிப்பிடப்படுகிறது, கன்னடியர்‌ (ஹொய்சளர்‌) ஆட்சியின்‌ விளைவாக ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக ஏற்பட்ட Fit கேட்டினைச்‌ சரிசசய்யுமுகமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாசக்‌ குறிப்பிடப்‌ படுகிறது. இராயவிபாடன்‌ என்ற கோலால்‌ அளக்கப்பட்ட ஒரு வேலி நிலத்தைத்‌ தேவகான இறையிலியாக வழங்கிப்‌ பெரியநாட்டார்சந்தியில்‌ வழிபாடு செய்யப்‌ பயன்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate