Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | தஞ்சாவூர் | Thanjavur |
Taluk | பாபநாசம் | Papanasam |
Village | திருவைகாவூர் | Thiruvaigavur |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் | Tamil |
Dynasty | சோழர் | Chola |
King | குலோத்துங்கன் III | Kulottungan III |
Header | Detail |
---|---|
Regnal Year | 20 |
Historical Year | 1098 |
ARIE | 54/1914 |
Pre Published | - |
Village No | 5 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 3299 |
Book Name | Papanasam Vatta Kalvettukal: Volume -1 |
Author | Marxia Gandhi, N; Ramachandran, S |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
குழி |
Locus | : | வில்வநாத சுவாமி கோயில் - மகா மண்டபத் தென்புறப் பட்டிகை மற்றும் முப்பட்டைக் குமுதம். |
---|---|---|
Summary | : | விக்கிரமசோழ வளநாட்டு அண்டாட்டுக் கூற்றத்துத் இருவைகாவுடையார் கோயிலில் கும்பிட்டி ருக்கும் ''திருமுடியால் நடந்தாள் திருக்குகை'' (காரைக் காலம்மையார் பெயராலமைந்த மடம்) யில் எழுந்தருளியுள்ள, நானாந்தூர் உடையார் புகலிவேந்தர்க்கு உபயத்தட்டு வழங்கப்படுகிறது. 65 குழி நிலத் திலிருந்து வட்டியாக மட்டும் ஆறுகலனே முக்குறுணி நெல் கிடைக்கிறது. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |