Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village திருவைகாவூர் Thiruvaigavur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராசராசன் I Rajarajan I
Header Detail
Regnal Year 7
Historical Year 1200
ARIE 52/1914
Pre Published -
Village No 8
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3302
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -1
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
சந்தி விளக்கு, பொன்
Locus : வில்வநாத சுவாமி கோயில்‌ - மகா மண்டபத்‌ தென்புற ஜகதி
Summary : திருவைகாவுடையார்‌ கோயிலில்‌ எழுந்தருள்விக்கப்பட்ட இருமாளிகைப்‌ பிள்ளையார்‌ என்ற இறைத்‌ திருமேனிக்கு மூன்று சந்திவிளக்குகள்‌ எரிப்பதற்‌கக பழவாலங்குடியுடையார்‌ நக்கன்‌ இராமன்‌ என்பவர்‌ சிவப்பிராமணர்கள்‌ வசம்‌ பொன்‌ வழங்குகிறார்‌. அப்பொன்னின்‌ வட்டியால்‌ விளக்கெரிக்கச்‌ சிவப்பிராமணர்கள்‌ ஒப்புகின்‌றனர்‌.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate