Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village திருவைகாவூர் Thiruvaigavur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பல்லவர் Pallava
King நந்திவர்மன் Nandivarman
Header Detail
Regnal Year 22
Historical Year 900
ARIE 48/1914
Pre Published -
Village No 11
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3305
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -1
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
கொடை, சதுர்வேதி மங்கலம்
Locus : வில்வநாத சுவாமி கோயில்‌ - மகா மண்டபத்‌ தென்புற ஜகதிப்படை
Summary : இக்கல்வெட்டு, கி.பி, 12ஆம்‌ நூற்றாண்டுச்குரிய எழுத்தமைதியில்‌ அமைந்துள்ளது, 9ஆம்‌ நூற்றாண்டில்‌ ஆட்சி செய்த நந்திவர்மபல்லவனால்‌ வழங்கப்பட்ட கொடையைக்‌ குறிப்பிடும்‌ இக்கல்வெட்டு, சோழர்‌ காலத்தில்‌ பொறுிக்கப்பட்டுள்ளது. எனவே, முதலாம்‌ இராஜேந்திரன்‌ காலத்தில்‌ முகன்‌ மூகலாக தோற்றுவிக்கப்பட்ட திரிபுவனமாதேவிச்‌ சதுர்வேதிமங்கலத்துக்‌ குரியவராக இவ்வூர்‌ சபையார்‌ குறிக்கப்படுகின்‌றனர்‌
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate