Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village சக்கரப்பள்ளி Chakkarapalli
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty விஜயநகர் Vijayanagar
King சாளுவத் திருமலைராயர் Saluva Thirumalarayar
Header Detail
Regnal Year No
Historical Year 1475
ARIE 157/1989
Pre Published -
Village No 6
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3313
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -1
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
திருப்பணி, பள்ளி, அதிகாரி
Locus : சக்ரேஸ்வரர்‌ காயில்‌ - மகா மண்டப வடசுவர்‌
Summary : அரசர்‌ திருச்சக்கரப்பள்ளிக்‌ கோயிலுக்கும்‌ ௮ரியலூர்க்‌ கோயிலுக்கும்‌ பூசைத்‌ திருப்பணி நடத்துவதற்காக வரியினங்கள்‌ சர்வமானியமாக அறிவித்துள்ளார்‌, இட்டிகை, சூலவரி, கொத்து இலக்கை, புலவர்‌ கரணீகர் சோடி, அதானி சோடி இளஞ்சோடி, வீர சோடி, அதிகாரி சோடி, தஞ்சாவூர்‌ ஓலை எழுத்து வர்த்தனை, பிரதானி சோடி முதலிய பல வரியினங்கள்‌ குறிப்பிடப்படுகின்‌றன. இதற்கான ATF ஓலை (நிருபம்‌) தருவன ந்தாழ்வார்‌ அசுகவிராசர்‌ என்ற அதிலாரி மூலம்‌ வரப்பெற்றுள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate