Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village திருமண்டங்குடி Thirumandagudi
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty சோழர் Chola
King இராசராசன் III Rajarajan III
Header Detail
Regnal Year 25
Historical Year 1241
ARIE No/No
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3315
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -1
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
சதுர்வேதி மங்கலம்
Locus : சிவன்‌ கோயில்‌ - கருவறை வடக்கு, மேற்கு, தெற்குச்‌ கவர்கள்‌.
Summary : குலோத்துங்கசோழ உளநாட்டு திருநறையூர்‌ நாட்டு அகரம்‌ ஸ்ரீஇராசராசச்‌ சதுர்வேதி மங்கலத்து மகாசபையார்‌, எழுதிக்‌ கொடுத்த ஆணை (நியோகம்‌) இது. வன்னியர்கள்‌ வரிதண்டுகிற போது தவறாக (பட்டர்கள்‌ இறுக்க வேண்டிய வரியினையும்‌ குடிகளிடம்‌ வசூலித்தல்‌. அதிக குடிமை வசூலித்தல்‌) வரூலித்ததால்‌, குடிகள்‌ முறையீடு செய்ய மூன்றாம்‌ குலோத்துங்க சோழன்‌ காலத்தில்‌ கடைப்பிடித்த நடைமுறைகளை, மாற்றாமல்‌ கடைப்பிடிக்க வேண்டும்‌ என்று செய்யப்பட்ட முடிவினைத்‌ தெரிவிக்கிறது. நான்காண்டு களுக்கொருமுறை, நிலப்பங்கீடு (கரை செய்தல்‌) செய்யப்பட வேண்டும்‌ என்ற விவரமும்‌ தெரிவிக்கப்படுகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate