Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village மெல்ட்டுர் Melattur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King குலோத்துங்கன் III Kulottungan III
Header Detail
Regnal Year 2
Historical Year 1180
ARIE 30/1910
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3317
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -1
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், நிலம், மனைவி
Locus : உன்னதபுரீஸ்வரர்‌ கோயில்‌ - மகா மண்டப வடபுறக்குமுதம்‌, பட்டிகை.
Summary : வேளான்பெற்றதிரு என்பவள்‌, மிலட்டுருடையான்‌ அரையன்‌ சூலபாணி யாரான வளவதரையர்‌ என்பவரின்‌ இளையதாரம்‌ ஆவாள்‌. தனது கணவன்‌ இறந்த பின்னர்‌, அவரது மூத்த மனைவிக்குப்‌ பிறந்த பிள்ளைகளுக்கும்‌ தனது பிள்ளைகளுக்கும்‌ சொத்து பிரித்துக்‌ கொண்டு, தனக்குரிய நிலத்தினைத்‌, தனது கொழுந்தன்‌ மிலட்டுருடையான்‌ அரையன்‌ பொற்காரியான வளவகோளனாரைகத்‌ தனது புரவலராகக்‌ கொண்டு, கோயிலுக்குத்‌ தானமாக வழங்குகிறாள்‌. பாகம்‌ பிரிப்புக்கான ஆவணம்‌ *கூற்றோலை: (கூறு--ஓலை) என்று குறிப்பிடப்‌ படுகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate