Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village புள்ளபூதங்குடி Pullapoothangudi
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராசாதிராசன் II Rajadhirajan II
Header Detail
Regnal Year 14
Historical Year 1160
ARIE No/No
Pre Published -
Village No 3
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3325
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -1
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type நிலைக்கல்
Map Longitude Coming Soon
Keyword
நந்தா விளக்கு, சதுர்வேதி மங்கலம்
Locus : வல்வில்ராமன்‌ கோயில்‌ முதல்‌ இருசசுற்று நுழைவாயிலின்‌ தென்புறமுள்ள நிலைக்கல்‌.
Summary : இக்கல்‌ வெட்டு இக்கோயிலைச்‌ சேர்ந்ததாகத்‌ தெரியவில்லை. சித்ராந்தகச்‌ சதுர்வேதுமங்கலத்தின்‌ உட்பிடாகையான சல சிந்தாமணி (சலூந்தாமணி?) நல்லூரிலுள்ள ஸ்ரீபிராந்தக ஈசுவரம்‌ என்ற சிவன்‌ கோயிலில்‌ கண்டியூர்‌ பாலாசிரியன்‌ ராஜாஸ்ரய பிரம்மாதிராஜன்‌ என்பவர்‌ நந்தாவிளக்கு வைத்த, திருஞானசம்பந்தர்‌ சலையையும்‌ எழுந்தருள்விக்கிறார்‌.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate