Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village திருக்கருகாவூர் Thirukkarugavur
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty சோழர் Chola
King உத்தமசோழன் Uthama Cholan
Header Detail
Regnal Year 5
Historical Year 976
ARIE 45/1910
Pre Published SII_XIX_129
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3330
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -2
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், காசு
Locus : முல்லைவனநாத சுவாமி கோயில்‌, அர்த்த மண்டப வடபுறச்சுவா்‌
Summary : திருக்கருகாவூர்க்‌ கோயிலுடையார்களான கெளசியன்‌ மீசுணி, ஆயிரவன்‌ மாறன்‌, இவன்‌ மக்கள்‌ மாறன்‌ சிங்கன்‌, மாறன்‌ குலதீபன்‌, மாறன்கொற்றன்‌ ஆகியோர்‌, முன்னர்‌ பூசைக்குரிய காணியுரிமை பெற்றிருத்த பரமயோகி,. . டந் மாறன்‌, வடுகன்‌ பிசங்கன்‌, பிச்சமாதேவன்‌ ஆகியோரிடம்‌ விலைக்கு வாங்கியதன்‌ மூலம்‌ பெற்ற நிலத்தினை இக்கோயிலுக்குத்‌ திருவுண்ணாழிகைப்புறமாக இருபது ஈழக்காசுகளுக்கு விற்றுக்கொடுத்ததைக்‌ குறிக்கிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate