Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village திருக்கருகாவூர் Thirukkarugavur
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty சோழர் Chola
King பராந்தகன் I Parantakan I
Header Detail
Regnal Year 33
Historical Year 940
ARIE 37/1910
Pre Published SII_III_110
Village No 8
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3337
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -2
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், பெண்
Locus : முல்லைவனநாத சுவாமி கோயில்‌ - கருவறைத்‌ தெல்‌
Summary : சோழ அரசி வீநவன்‌ மாதேவி(மீனவன்‌ மாதேவியாக இருக்கலாம்‌)யின்‌ பணிப்‌ பெண்‌ நக்கன்‌ விக்கிரமாமரணி (விக்கிரமாபரணியாக இருக்கலாம்‌), கொற்றங்குடி குந்தம்பாண்டன்‌ என்பவனிடமிருந்து நிலம்‌ விலைக்கு வாங்கி, பரடை (பரிஷத்‌) வசம்‌ வழங்க, பரிஷத்‌ அங்நிலத்துக்குரியி இறையைச்‌ செலுத்தும்‌ பொறுப்பை ஏற்றுக்‌ கொண்டு அந்நிலத்தைக்‌ கோயிலுக்கு வழங்கியது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate