Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village திருக்கருகாவூர் Thirukkarugavur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King பராந்தகன் I Parantakan I
Header Detail
Regnal Year 24
Historical Year 931
ARIE 38/1910
Pre Published SII_III_102
Village No 9
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3338
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -2
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், விளக்கு, நந்தா விளக்கு, தேவரடியார்‌
Locus : முல்லைவனநாத சுவாமி கோயில்‌ - கருவறை தெனபுறச் சுவர்
Summary : தஞ்சாவூர்‌ ஜயபீமதளியைச்‌ சேர்ந்த தேவரடியார்‌ நக்கன்‌ சந்திரதேவி என்பவர்‌, தினசரி உழக்கு எண்ணெய்‌ கொண்டு ஒரு நந்தா விளக்கு எரிக்கவும்‌, ஆவூர்‌ நாட்டு வேளார்‌ ஒரு நந்தா விளக்கு எரிக்கவும்‌ நிலம்‌ வழங்கிய செய்தி குறிப்பிடப்‌ படுகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate