Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village திருக்கருகாவூர் Thirukkarugavur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King பராந்தகன் I Parantakan I
Header Detail
Regnal Year 5
Historical Year 921
ARIE 36/1910
Pre Published SII_III_100
Village No 11
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3340
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -2
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், நிலம், விளக்கு, நந்தா விளக்கு
Locus : முல்லைவனநாத சுவாமி கோயில்‌ - கருவறை தெனபுறச் சுவர்
Summary : வடகரை பாம்பூர்‌ நாட்டுத்‌ தேவதானம்‌ திருக்குடமுக்கிற்பால்‌ கருகாவூர்‌ இறை வர்க்கு நந்திபுரத்தைச்‌ சேர்ந்த வணிகன்‌ சாமுண்டன்மூர்த்தி என்பவர்‌ ஒரு நந்தா விளக்கு எரிப்பதற்கு இருவேறு இடங்களில்‌ உள்ள அரைக்கால்‌ நிலத்தினை விலைக்கு வாங்கி வழங்குகிறார்‌. இந்நிலத்தின்‌ வரிபோக, மீதியுள்ள போகத்தை (விளைச்சல்‌ அல்லது பயனை) விளக்கு எரிக்கும்‌ செலவுக்குப்‌ பயன்படுத்த வேண்டியது. அஆயிரந்திருவடி எனப்படும்‌ குழுவினரின்‌ பொறுப்பாகும்‌ எனத்‌ தெரிவிக்கிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate