Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village திருக்கருகாவூர் Thirukkarugavur
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty சோழர் Chola
King இராசாதிராசன் I Rajadhirajan I
Header Detail
Regnal Year 17
Historical Year 924
ARIE 39/1910
Pre Published -
Village No 12
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3341
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -2
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம்
Locus : முல்லைவனநாத சுவாமி கோயில்‌ - அர்த்த மண்டபத்‌ தெற்குச்‌ சுவர்‌
Summary : [பத்தூர்க்‌] கிழான்‌ மகன்‌ அரங்காலையன்‌ என்பவர்‌. இறைவர்க்குத்‌ திருவிழாப்‌ புறமாக இரண்டுமா நிலம்‌ வழங்குகிறார்‌. மேலும்‌ விழாவில்‌ சங்கு இசைக்கவும்‌ தனியாக நிலம்‌ வழங்கப்பட்டுள்ளது. மொத்தம்‌ மூன்று இடங்களில்‌ தனித்தனியாக நிலங்கள்‌ வழங்கப்பட்டுள்ளன. இந்நிலங்களின்‌ வரிபோக, மீதமுள்ள விளைச்சலைக்‌ கொண்டு திருவிழா நடப்பிக்கத்‌ தீர்மானிக்கப்படுகிறது, **தென்‌ மலலிகம்‌'' என்ற ஊரும்‌ குறிப்பிடப்படுகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate