Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village திருக்கருகாவூர் Thirukkarugavur
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty சோழர் Chola
King கோப்பரகேசரிபன்மர் koparakesari panmar
Header Detail
Regnal Year No
Historical Year 1000
ARIE 41/1910
Pre Published -
Village No 14
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3343
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -2
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், நொந்தா விளக்கு
Locus : முல்லைவனநாத சுவாமி கோயில்‌ - அர்த்த மண்டபகத்‌ தென்புறச்‌ சுவர்‌
Summary : திருக்கருகாவூர்‌ மகாதேவர்க்குத்‌ திருவமிர்துக்கும்‌ நொந்தாவிளக்குக்குமாகச்‌ சங்கன்‌ தேவன்,. ..ண்டான்‌ முதலிய சிலரிடம்‌ நிலம்‌ விலைக்கு வாங்கி வழங்கப்‌ படுகிறது. *இராமன்‌ இராயண. . . '' என்பவர்‌ இவ்வாறு வழங்கியிருக்கக்‌ கூடும்‌, கல்வெட்டு சிதைந்துள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate