Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village திருக்கருகாவூர் Thirukkarugavur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராஜேந்திரன் I Rajendran I
Header Detail
Regnal Year No
Historical Year 1100
ARIE No/No
Pre Published -
Village No 16
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3345
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -2
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், காசு, எல்லை
Locus : முல்லைவனநாத சுவாமி கோயில்‌ - கருவறை வடக்குப்பட்டி, குமுதம்‌
Summary : திருக்கருகாவூர்த்‌ திருக்கற்றளி மகாதேவர்க்குச்‌ சோழ இளவரசி இராஜேந்திர சோழனின்‌ மகளாக இருக்கலாம்‌) சோழகுல சுந்தரியார்‌ ஆடவல்லான்‌ எனும்‌ பெயரில்‌ நந்தவனம்‌ ஒன்று அமைப்பித்துள்ளார்‌. 15 காசுகளை மொத்தமாக அளித்து, இந்நிலத்திற்கு வரி£க்கம்‌ பெறப்பட்டது, இந்நிலத்துக்குரிய எல்லைகளும்‌ குறிப்பிடப்‌ படுகின்றன. இந்நந்தவனம்‌, கோயிலின்‌ தென்புறம்‌ அமைந்திருந்திருந்தது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate