Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village திருக்கருகாவூர் Thirukkarugavur
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty சோழர் Chola
King இராசாதிராசன் I Rajadhirajan I
Header Detail
Regnal Year 4
Historical Year 1048
ARIE No/No
Pre Published -
Village No 17
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3346
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -2
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
காசு, மெய்க்கீர்த்தி
Locus : முல்லைவனநாத சுவாமி கோயில்‌ - கருவறை வடக்கு, மேற்குப்‌ புறப்பட்டி, குமுதம்‌
Summary : 'திங்களேர்தரு'' எனத்‌ தொடங்கும்‌ மெய்க்கீர்த்திப்‌ பகுதி தொடக்கத்தில்‌ உள்ளது. இராஜாதிராஜனின்‌ அணுக்கியார்‌ பட்டாலகன்‌ மதுரவாசகியார்‌, மகாசபையாரிட மிருந்து 26, 28, 31 - ஆம்‌ ஆண்டுகளில்‌ முறையே 40, 45, 110 காசுகளுக்கு நிலங்களை விலைக்கு வாங்கிச்‌ சாலைப்புறமாகக்‌ கொடுத்ததையும்‌, இந்நிலங்களின்‌ விளைச்சலைக்‌ கொண்டு தினமும்‌ இருவேளை ஐந்து பிராமணர்கள்‌ உணவு உண்ண சபையார்‌ ஏற்பாடு செய்ததையும்‌ குறிக்கிறது. சபாநியோகமாக இக்‌ கல்வெட்டு குறிப்பிடப்படுகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate