Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village திருக்கருகாவூர் Thirukkarugavur
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty சோழர் Chola
King பராந்தகன் I Parantakan I
Header Detail
Regnal Year 17
Historical Year 923
ARIE 395/1961-1962
Pre Published -
Village No 25
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3354
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -2
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம்
Locus : முல்லைவனநாத சுவாமி கோயில்‌ - அர்த்த மண்டபத்‌ தென்புறப்பட்டி, குமுதம்‌. முல்லைவனநாத சுவாமி கோயில்‌ - கருவறை மேற்கு, தெற்குப்புறக்‌ குமுதம்‌.
Summary : கல்வெட்டு பெரிதும்‌ சிதைந்துவிட்டது. நிலம்‌ ஒற்றிக்குக்‌ கொடுத்திருந்ததாக தெரிகிறது. கல்வெட்டின்‌ இறுதிப்பகுதி மட்டுமே உள்ளது. மூலபரிடை, ஊர்‌ மத்யஸ்தன்‌ (வருவாய்க்‌ கணக்கர்‌) கையொப்பங்கள்‌ உள்ளன.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate