Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village பாபநாசம் Papanasam
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King கோப்பரகேசரிபன்மர் koparakesari panmar
Header Detail
Regnal Year 2
Historical Year 1000
ARIE No/No
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3359
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -2
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
கொடை, பணம், நகரத்தார்
Locus : நூற்றெட்டு சிவாலயம்‌ இராமலிங்கேஸ்வரசாமி கோயில்‌ - கருவறை வாயில்‌ நிலையின இடப்புறம்‌.
Summary : வாணவல்லவரையன்‌ பரிய நகரத்தாரும்‌ பதியும்‌ கூடி எடுத்த முடிவு குறிப்பிடப்‌ படுகிறது. அம்முடிவின்படி இக்கோயில்‌ இறைவனுக்கு எட்டு பணமும்‌ நெல்‌ ஆயிரக்‌ கலனும்‌ கொடையளிக்கப்பட்ட செய்தியாக இருத்தல்‌ வேண்டும்‌. காமக்காணி கோவன்‌ பாலை என்பவனும்‌ குறிப்பிடப்பட்டுள்ளான்‌. பிற்காலத்தில்‌ கல்வெட்டு மீட்டு எழுதப்பட்டதாகத்‌ தோன்றுகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate