Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | தஞ்சாவூர் | Thanjavur |
Taluk | பாபநாசம் | Papanasam |
Village | பாபநாசம் | Papanasam |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் & கிரந்தம் | Tamil & Grantha |
Dynasty | சோழர் | Chola |
King | குலோத்துங்கன் III | Kulottungan III |
Header | Detail |
---|---|
Regnal Year | 19 |
Historical Year | 1096 |
ARIE | 467/1922 |
Pre Published | - |
Village No | 7 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 3365 |
Book Name | Papanasam Vatta Kalvettukal: Volume -2 |
Author | Marxia Gandhi, N; Ramachandran, S |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
நிலம், சதுர்வேதி மங்கலம் |
Locus | : | ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயில் - முன் மண்டபத் தென்புற மற்றும் அர்த்த மண்டப வட.புற, மேற்குப்புற ஜகதிகள். |
---|---|---|
Summary | : | இக்கோயிலுக்குரிய கல்வெட்டு அல்ல இது. (முன்பின்னாகக் கற்கள் மாற்றிப் பொருத்திக் கட்டப்பட்டுள்ளன. இடையில் சில கற்கள் இல்லை) நித்தவினோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்து ராஜராஜச்சதுர்வேதி மங்கலத்து வாதுலன் ஆராவமுது மாதேவனான விக்கிரமசோழ பிரம்மராயன், இந்நாட்டு நல்லூர் ஸ்ரீபஞ்சவன் மாதேவிச் சதுர்வேதி மங்கலத்தில் விஸ்வேஸ்வர தேவருக்குச், சிவன் கோயில் கட்டுவித்து, நிலம் வழங்கிய செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நிலம் இராஜகேசரிச் சதுர்வேதி மங்கலத்தில் உள்ளதாகவும், முன்பு சாலாபோகமாக இருந்து, பின்னர் மாறியதாகவும், குந்தவை நல்லூரில் உள்ள கருப்பூரூடையான அரய.॥ இராஜராஜ தேவனான செழியதரையன் என்பானிடம் அவன் தர்மதானமாகப் பெற்றதாகவும் குறிப்பிடப்படுகிறது. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |