Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village பாபநாசம் Papanasam
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty சோழர் Chola
King குலோத்துங்கன் III Kulottungan III
Header Detail
Regnal Year 21
Historical Year 1198
ARIE 468/1922
Pre Published -
Village No 8
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3366
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -2
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், நிலம் கொடை, எல்லை
Locus : ஸ்ரீநிவாசப்பெருமாள்‌ கோயில்‌ - அர்த்த மண்டப வடபுற, மேற்குப்புற மற்றும்‌ முன்‌ மண்டப ஜகதி
Summary : நித்த வினோத வளநாட்டு அஆவூர்க்கூற்றத்து ஊற்றுக்காடான இராஜராஜச்‌ சருப்பேதி மங்கலத்து மணலூர்‌ வாதுலன்‌ ஆராவமுது மாதேவனான விக்கிரமசோழப்‌ பிரம்மாராயன்‌, நல்லூர்நாட்டு நல்லூாரான பஞ்சவன்‌ மாதேவிச்‌ சருப்பேதி மங்கலத்து வடபடால்‌ '*விஸ்வேஸ்வரதேவர்‌'' கோயில்‌ எழுப்பி, நிலக்கொடை வழங்கினார்‌. அந்நிலத்தினை அவர்‌, காசிபன்‌ எதிரிலாதான்‌ திருச்சிற்றம்பல முடையானான முடித்தலைக்‌ கொண்ட சோழ பிரம்ம மாராயரிடம்‌ தர்ம தானமாகப்‌ பெற்றார்‌ எனபதும்‌ குறிப்பிடப்படுகிறது. நிலத்தின்‌ எல்லைகளும்‌ அளவும்‌ குறிப்பிடப்‌ படுகின்றன. கல்வெட்டு முற்றுப்பெறவில்லை.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate