Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | தஞ்சாவூர் | Thanjavur |
Taluk | பாபநாசம் | Papanasam |
Village | பாபநாசம் | Papanasam |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் & கிரந்தம் | Tamil & Grantha |
Dynasty | விஜயநகர் | Vijayanagar |
King | சாளுவத் திருமலைராயர் | Saluva Thirumalarayar |
Header | Detail |
---|---|
Regnal Year | No |
Historical Year | 1459 |
ARIE | 456/1922 |
Pre Published | - |
Village No | 18 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 3376 |
Book Name | Papanasam Vatta Kalvettukal: Volume -2 |
Author | Marxia Gandhi, N; Ramachandran, S |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
நிலம், வேலி |
Locus | : | ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயில் - கருவறை வடபுறச் சுவர். |
---|---|---|
Summary | : | திருக்கருகாவூர்ப் பற்றுப் பூங்குன்றம் திருப்பாலைத்துறையில் 5 வேலி நிலம் இப்பெருமாளுக்கு மன்னர் திருமலை தேவமகாராஜாவால் வழங்கப்பட்டது. (16-17 ஆம் நூற்றாண்டில் படி எடுத்து பொறிக்கப்பட்ட கல்வெட்டாகலாம்). |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |