Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | தஞ்சாவூர் | Thanjavur |
Taluk | பாபநாசம் | Papanasam |
Village | நல்லூர் | Nallur |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் & கிரந்தம் | Tamil & Grantha |
Dynasty | சோழர் | Chola |
King | - | - |
Header | Detail |
---|---|
Regnal Year | 14 |
Historical Year | 1300 |
ARIE | No/No |
Pre Published | - |
Village No | 1 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 3411 |
Book Name | Papanasam Vatta Kalvettukal: Volume -2 |
Author | Marxia Gandhi, N; Ramachandran, S |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
விளக்கு, நந்தா விளக்கு, காசு |
Locus | : | கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் - இரண்டாம் திருச்சுற்று - கோபுரத்தின் வடபுற ஜகதி மற்றும் கிழக்குப்புறப்பட்டி |
---|---|---|
Summary | : | இராசராச வளநாட்டுப் பனறியூர் நாட்டுக் கோமங்கலமுடையான் கோன் இராசராச தேவரான பாண்டியதரையன் இக்கோயில் (கன்மிகள்) வசம் 130 காசுகள் வழங்கி நந்தாவிளக்கு ஒன்றும் இரவில் மட்டும் எரியும் நிசி விளக்குகள் மூன்றும் எரிக்கத் தந ததையும், சிவப்பிராமணர்கள் அக்காசினைப் பெற்றுக்கொண்டு, அவ்விளக்குகள் எரிக்குப் பொறுப்பேற்றதையும் குறிக்கிறது. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |