Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | தஞ்சாவூர் | Thanjavur |
Taluk | பாபநாசம் | Papanasam |
Village | நல்லூர் | Nallur |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் & கிரந்தம் | Tamil & Grantha |
Dynasty | சோழர் | Chola |
King | இராசராசன் III | Rajarajan III |
Header | Detail |
---|---|
Regnal Year | 3 |
Historical Year | 1218 |
ARIE | No/No |
Pre Published | - |
Village No | 3 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 3413 |
Book Name | Papanasam Vatta Kalvettukal: Volume -2 |
Author | Marxia Gandhi, N; Ramachandran, S |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
தானம், நிலம் |
Locus | : | கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் - இரண்டாம் திருச்சுற்றுக் கிழக்குச் சுவர். |
---|---|---|
Summary | : | திருநல்லூர் நாயனார் கோயில்தானத்தாரும் கேசவவிண்ணகர் எனப்பட்ட திருமால் கோயில் தானத்தாரும், பிணம் எடுத்துச் செல்லும் வழி தொடர்பாக, நிலம் பரிவர்த்தனை செய்ததில் தங்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தம் குறிப்பிடப் படுகிறது. [ஊர்க் கல்வெட்டு எண். 2-இனைக் காண்க]. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |