Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village நல்லூர் Nallur
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty சோழர் Chola
King இராசாதிராசன் II Rajadhirajan II
Header Detail
Regnal Year 12
Historical Year 1175
ARIE No/No
Pre Published -
Village No 5
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3415
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -2
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
கொடை, நிலம், தேவரடியார்‌
Locus : கல்யாண சுந்தரேஸ்வரர்‌ கோயில்‌ - இரண்டாம்‌ திருச்சுற்றுத்‌ தெனபுறச்‌ சுவர்‌.
Summary : கோவண நாடகம்‌ (அமர்நீதிநாயனார்‌ புராண நாடகம்‌) கற்றாடிய கோயில்‌ தேவரடியார்‌ மாமதலையான நெற்றிக்கண்‌ நங்கைக்கு நாடகப்புறமாக நிலம்‌ வழங்கப்பட்ட செய்தி குறிப்பிடப்படுகிறது. இந்த நாடகம்‌, திருப்புத்தூரைச்‌ சேர்ந்த மாளந்தை பட்டாரகன்‌ வடுகனான உடைய பிள்ளை எனபாரால்‌ எழுதப்‌ பட்டது போலும்‌. கூத்தாட்டுக்‌ காணி என்று இவ்வுரிமை சுட்டப்படுகிறது. கொடை வழங்கிய பெருங்குறி மகாசபையார்‌, நெற்றிக்கண நங்கையால்‌ ஆட இயலாதபோது வேறொருவரை (substitute) ஏற்பாடு செய்து அவளே ஆடச்‌ செய்ய வேண்டும்‌ என முடிவு செய்ததும்‌ தெரிய வருகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate